Saturday, October 15, 2005

ஞானப்பழங்கோ...

இந்தப் படங்களுக்கு விளக்கம் தேவையில்லை





8 comments:

Anonymous said...

மாம்பழம் நல்ல டேஸ்டான பழம், அதுக்காக அது மேல குத்த முடியுமா

ஹாஹா

Anonymous said...

நன்கு பழுத்த பழங்கள்.. நாளை அழுகி விடலாம், எனவே இன்றே அடுத்த பழத்துக்கான விதை போட்டு, வாரிசு மரங்களை உருவாக்கிட வேண்டும்.

வீரவன்னியன் said...

ஏற்கனவே நாங்க வாரிசு மரங்களை உருவாக்கிட்டோமே..

ஹி..ஹி

குழலி / Kuzhali said...

ஃபுல் பார்ம்ல இருக்கிங்க போல...

// நாளை அழுகி விடலாம், எனவே இன்றே அடுத்த பழத்துக்கான விதை போட்டு, வாரிசு மரங்களை உருவாக்கிட வேண்டும்.
//
ஒவ்வொரு பழத்திலும் ஒரு விதை ஒவ்வொரு விதையிலும் ஒரு மரம் ஒவ்வொரு மரத்திலும் பல பழம்
ஒவ்வொரு பழத்திலும் ஒரு விதை

அதனால் கவலையேப் படவேண்டாம்.

Anonymous said...

மூணாவது படத்துல மாம்பழம் தூண்டாக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்துல, சகுனம் சரியில்லைங்கோ

Pot"tea" kadai said...

//ஏற்கனவே நாங்க வாரிசு மரங்களை உருவாக்கிட்டோமே..//

எங்க ஊர்ல வாரிசு தோப்புல்ல உருவாயிட்டிருக்கு!

//மூணாவது படத்துல மாம்பழம் தூண்டாக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்துல, சகுனம் சரியில்லைங்கோ//

என்ன தான் பழம் துண்டானாலும் சுவை பழத்தை பற்றி தானேயொழிய துண்டைப் பற்றியில்லை.

நன்றி!
சத்யா.

குழலி / Kuzhali said...

//மூணாவது படத்துல மாம்பழம் தூண்டாக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்துல, சகுனம் சரியில்லைங்கோ
//
ஏற்கனவே மாம்பழம் 2 தடவை துண்டானது தான், அதனால் துண்டான பகுதிக்கு தான் நட்டம், பாவம் இரண்டு துண்டும்... ஆனால் இன்னமும் மாம்பழ வாசனையை கண்டாலே அலர்ஜி வருதுங்கோ சில பேருக்கு

kirukan said...

Ithu Saathi Maampazham ka...

Athuthan palaruku prachanai... Enakkum than