பாமக நிறுவனர் மருத்துவர் ஐயா அவார்களும், அவரது மகன் மத்திய அமைச்சர் அன்புமணியும் திண்டிவனத்தில் வாக்களித்தனர்.
பின்னர் மருத்துவர் ஐயா நிருபர்களிடம் பேசுகையில், தமிழக மக்கள் எதிர்பார்க்கும் தீர்ப்பை அளிக்கப் போகிறார்கள். தமிழகம் காப்பாற்றப்படும் என்றார்.
2 comments:
ஐயா,
சாதி அடிப்படையில் அரசியல் நடத்துவதும், எதிர்ப்பவர்களை வன்முறை மூலம் ஒடுக்குவதும்தான் பாமகவின் கொள்கை என்று தெரிகிறது. இது ஆரோக்கியமான அரசியல்தானா?
அன்புடன்,
Tamilnadu has to be saved from all casteist forces including PMK.Otherwise they will divide the state on caste lines.
Post a Comment