Tuesday, May 09, 2006

விஜய்காந்தை விரட்டியடித்த வன்னியர் கிராமம்

விருத்தாசலத்தில் வன்னியர் கிராமத்துக்குள் நுழைந்த விஜய்காந்தை பாமகவினரும் பொது மக்களும் சேர்ந்து விரட்டியடித்தனர்.

அடி விழும் சூழல் உருவானதால் அந்த ஊருக்குள் நுழையாமல் விஜய்காந்த் திரும்பிவிட்டார்.

விஜய்காந்த் தான் போட்டியிடும் விருத்தாசலத்தக்குச் சென்றார். அங்கு முதனை என்ற கிராமத்தில் வாக்குப் பதிவு நடப்பதை பார்வையிட அவர் சென்றார்.

ஆனால், அவரது காரை அந்த கிராமத்தினரும் பாமகவினரும் தடுத்து நிறுத்தினர். திரும்பிச் சென்றுவிடுமாறு கோஷம் எழுப்பினர். சிலர் அவரைத் தாக்கவும் முயன்றனர். நிலைமை மோசமாக இருப்பதை உணர்ந்த விஜய்காந்த் உடனே அங்கிருந்து திரும்பிவிட்டார்.

விஜய்காந்துடன் வந்த கார்களுடன் அவசரமாகத் திரும்பிச் சென்றுவிட்டன.

Vijayakant at the receiving end on polling day

VRIDDHACHALAM: Stones and footwear were flung at the car of actor and Desiya Murpokku Dravida Kazhagam founder, Vijayakant, at Mudanai in the Vriddhachalam constituency on Monday.

The crowd also manhandled a reporter and a photographer of a Tamil daily and allegedly damaged the camera.

Mr. Vijayakant, who is contesting from Vriddhachalam, encountered problems wherever he went on polling day.

Entry opposed


First, he went to the booth at Gandhi Nagar, where he was told about some problem at Mudanai. When he reached Mudanai, a handful of persons objected to his entry. Soon a large number of people gathered.

Sensing that the situation was turning volatile and at the request of security personnel, Mr. Vijayakant came out of the booth. After he boarded the car, stones and footwear came flying. Some people were caught in between. Later, Mr. Vijayakant went to Mugasaparur to persuade people to vote. (They were suffering from diarrhoea for the past two days and not in a mood to vote alleging no party had come to offer help. They later relented.)

When he stood on a stool to address the people, the rival camp alleged that he was trying to woo the electorate and objected to his presence, forcing him to leave.

Mr. Vijayakant went to the polling station at Patti. When he began speaking on his cell phone, the AIADMK cadres objected, arguing that the Election Commission had banned cell phones inside booths. Mr. Vijayakant had to beat a hasty retreat.

8 comments:

VSK said...

போடாதே தப்பு கணக்கு!

அருண்மொழி said...

விஜய்காந்தின் மனைவி கூறியது " விருத்தாசலத்தில் என் கணவர் தமிழ்நாட்டிலேயே அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெருவார்"

இதை பற்றி தங்கள் கருத்து??

வீரவன்னியன் said...

யார் பீற்றுகிறார்கள்

வெட்டி ஒட்டினேன் :)

வலைப்பதிவில் எல்லோரும் செய்வதை தான் நானும் செய்தேன். வீரவன்னியன் ஒட்டினால் பீற்றுதல், பிறர் செய்தால் செய்தி.

வீரவன்னியன் said...

கற்களை எறிந்தவர்கள் எந்தக் கட்சியினராக இருந்தாலும் கண்டிக்கப்பட வேண்டியவர்களே !!!
---------------

நானும் கண்டிக்கிறேன் :)

---------------

விஜய்காந்தின் மனைவி கூறியது " விருத்தாசலத்தில் என் கணவர் தமிழ்நாட்டிலேயே அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெருவார்"

இதை பற்றி தங்கள் கருத்து??

---------------

வெயில் அங்கு அதிகமாக இருப்பதாக கேள்வி. மண்டையை வெயில் கொளுத்தும் பொழுது ஏற்படும் எதிர்விளைவு இது போன்ற சினிமா காமெடிகள்.

G.Ragavan said...

விஜயகாந்த்தை விரட்டி அடித்தது யாராயினும் மிகத் தவறான செயல். கண்டிக்கப்பட வேண்டியதே.

தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொருவரும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில்தான் போட்டி போடுகிறார்கள். அந்த வகையில்தான் விஜயகாந்த்தின் மனைவியின் பேச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

மா சிவகுமார் said...

பாமகவின் இந்த மக்காளாட்சி விரோதச் செயலைக் கண்டிப்பதில் எல்லோருடனும் நானும் சேர்ந்து கொள்கிறேன்.

வீரவன்னியன் said...

நானும் ஏற்கனவே என்னுடைய கண்டனத்தை கூறிவிட்டேன் என்பதை மீண்டும் வலியுறுத்தி விடுகிறேன் :)

kirukan said...

This is a shameful act. Whereever it happens?

You say it was "Vanniyars" who did this act. Then its shame for the same "Vanniyars".

Thanks for bringing into publicity such a bad news on vanniyars