

மேட்டூர் தொகுதியில் பாமகவின் தலைவர் ஜி.கே.மணி வெற்றி முகத்துடன் இருக்கிறார்


எங்களூர் ஜெயங்கொண்டம் தொகுதியில் வன்னியர் சங்க மாநில தலைவர் காடுவெட்டி குரு முன்னிலையில் இருக்கிறார்


விருத்தாசலம் தொகுதியில் பாமக மாநில தலைவர்களில் ஒருவரான மருத்துவர் கோவிந்தசாமி வெற்றிக் கனியை பறிக்கிறார்


பண்ருட்டி தொகுதியில் இளைஞர் அணி தலைவர்களில் முக்கியமானவரான வேல்முருகன் முந்துகிறார்


சைதாப்பேட்டை தொகுதியில் பாமக பிரச்சார பீரங்கி சி.ஆர்.பாஸ்கரன் வெற்றி மாங்கனியை பெற காத்திருக்கிறார்

உண்மையை பிரதிபலித்த விகடனுக்கு நன்றி
3 comments:
காடுவெட்டி குரு வின் பெயரில் இருக்கும் காடுவெட்டி அப்படிங்கறது அவரோட ஊர் பேரா, இல்லை படிச்சு வாங்குன பட்டமா??
இது ஒரு பொது அறிவு கேள்விங்கண்ணா... ஆட்டோ எதுவும் அனுபிச்சிர வேணாம், சரியா???
காடுவெட்டி என்பது ஊரின் பெயர்.
ஆட்டோ அனுப்பறது எங்க கலாச்சாரம் இல்ல. அதிமுக கலாச்சாரம்.
எங்க கலாச்சாரம் என்னான்னு நீங்களே தேடி கண்டுபிடித்து பொது அறிவை வளர்த்துக்கோங்க :)
சினிமாகாரங்கண்ணா எங்க ஏரியால படத்தை ரீலிஸ் பண்ணீருவியான்னு பொட்டிய தூக்கிட்டு முந்திரி காட்டுல ஒளிச்சு வச்சுவீங்க...
எங்க ஏரியால நீங்க இல்லாததால (பெருந்துறை தொகுதி) விலாவரியா தெரிஞ்சுக்க முடியலை. நீங்களே சொல்லிருங்கண்ணா...
Post a Comment