Wednesday, March 15, 2006

தினகரன் வாங்குவீர்

தினகரன் நாளிதழ் புதுப்பொலிவுடன் வந்து கொண்டிருக்கிறது. நேர்மையான செய்திகளுடன், வண்ணமிகு பக்கங்களுடன், சிறப்பான பேப்பர் எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு ரூபாய்க்கு தரமாக இருக்கிறது.



தினமலர் போன்ற பார்ப்பன ஆதரவு நாளிதழ்களை புறக்கணித்து தினகரன் நாளிதழை வாங்க வேண்டுமாய் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

தமிழகத்தின் நம்பர் 1 நாளிதழாக தினகரன் உருவாகி கொண்டிருக்கிறது

அதற்கு எனது வாழ்த்துக்களை அனைத்து வலைப்பதிவர்கள் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன்

8 comments:

Anonymous said...

அன்புள்ள வீரவன்னியன் அவர்களே,

மிக நல்ல தகவலைச் சொல்லி இருக்கிறீர்கள். நான் தமிழ்முரசையும் படித்தேன். மிக நன்றாகத்தான் உள்ளது. பார்ப்பன அடிவருடிகள் மட்டுமே சன் -டிவி, தமிழ்முரசு, தினகரன், குங்குமம், முரசொலி போன்றவற்றினை கரித்துக் கொட்டுவார்கள். அவர்களுக்கு வேண்டியதெல்லாம் தினமலம், ஜெயாடிவி, துக்ளக், சோ, ராஜாஜிதான்.

தாங்கள் எதற்கும் கவலை கொள்ள வேண்டாம்.

தங்களின் இந்த பதிவிற்குப் பின்னர் டோண்டு, மாயவரத்தான், முகமூடி, திருமலைராஜன், பிகேசிவக்குமார் போன்றோர் கொதித்து எழப்போவது என்னவோ உறுதி.

Anonymous said...

very very good post. Thanks for your sharing.

Anbudan,
Saravanan.

Anonymous said...

அம்பிகளா,

நீங்க என்னதான் சொல்லுங்கோ. எங்க ஆத்துல தினமல்ர் தவிர வேற எதுவும் படிக்க மாட்டோம். எங்க மாட்டுப்பொண்ணு காட்கறி வாங்க கடைத்தெருவுக்கு போறச்சே வாங்கிண்டு வரச்சொல்லிடுவேன். வந்ததும் பல்லு வெளக்காம காப்பி குடிச்சுட்டே ஒருவரி விடாம விளம்பரத்தையும் சேத்து எல்லாத்தையும் படிச்சிட்டுதான் ஸ்நானம் பண்ணவே போவேன்னா பாத்துக்கோங்களேன்.

அதேபோல நாங்கல்லாம் ஜெயா டிவிதான் பாப்போம். எங்க ஜாதிகாரங்க கட்சிக்குதான் ஓட்டு போடுவோம். எங்க ஜெயேந்திரர் பெரியவாள புடிச்சு உள்ள போட்டதுல ஜெயலலிதா மேல எங்களவாக்கெல்லாம் கொஞ்சம் வருத்தம்தான். இருந்தாலும் ஜெயாவும் எங்களவாவா இருக்குறச்சே எப்படி உட்டுக் கொடுக்க முடியும்? நீங்களே சொல்லுங்கோண்ணா.

அந்த கடங்காரன் தினகரன் பிராமணவாளை தப்பு தப்பா எழுதறச்சே எப்படி படிக்க முடியும் நீங்களே சொல்லுங்கோ?

பாலசந்தர் கணேசன். said...

தினமலர் நடுநிலைமை இழந்து நாளாகிறது. ஆனால் அதற்காக தமிழ்முரசு,தினகரனை புகழாதீர்கள். இரண்டுக்கும் வித்தியாசமே இல்லை.

Pot"tea" kadai said...

மீண்டு(ம்) வந்ததற்கு வாழ்த்துகள்! நிறைய எழுதவும்...

வீரவன்னியன் said...

பின்னூட்டம் போட்ட அத்தனை பேருக்கும் நன்றிங்க...

இனி தேர்தல் அதிரடி தான்...களத்தில் நாங்க வெற்றி முகத்துடன் இருக்கும் செய்தியை உலகம் முழுக்க முழங்கப் போறேன்...

ஹி..ஹி...

Anonymous said...

தினமலர் பற்றி உங்கள் கருத்து சரிதான். அதற்காக தினகரன் ஒரு சரியான மாற்றாய் இருக்காது. சரியான செய்திகளுடன் எந்தப் பத்திரிகை வந்தாலும் வாசகருக்கு ஆனந்தமே. ஏகாதிபத்தியத்தின் கீழ் தினகரன் மாட்டிக்கொள்ளாமல் இருந்தால் சரி.

லக்கிலுக் said...

தினகரனின் இன்றைய சர்க்குலேஷன் 12 லட்சம்... இதுவே போதும் அந்தப்பத்திரிகையின் வெற்றியைப் பறைசாற்ற... காரணம் தினமலரின் பைத்தியக்காரத்தனமான நடவடிக்கைகளே.... செய்தியைச் செய்தியாகப் போடாமல் ஒரு சாராரை (அவர்கள் காரி முகத்தில் உமிழ்ந்தாலும்) திருப்தி படுத்த கற்பனை செய்திகளையும், வாசகர்கள் போல இவர்களே கடிதங்களை எழுதிக் கொண்டதே ஆகும்... தினமலருக்கு இனி சாவு மணி தான்....